coimbatore அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நமது நிருபர் ஜூலை 26, 2019 அமராவதி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வியாழனன்று தாராபுரத்திற்கு வந்தடைந்தது